×

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் ஜப்பான் வீரர் கோகி வடநபியை 21-15, 21-19 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வீழ்த்தினார்.

The post ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Japan Open badminton ,Laksaya Chen ,Kogi ,Dinakaran ,
× RELATED ஜப்பான் ஓபன் பேட்மின்டன்: வெளியேறினார் லக்‌ஷயா சென்